amma

அம்மா

அன்புக்கு இலக்கணம்
அவளுக்கில்லை தலைக்கணம்
எனக்கொரு துனைகளம்
என் அம்மா!
வயற்றில் சுமந்தாள்
நீ பிறக்கும் வரை!
நெஞ்சில் சுமந்தாள்
நீ வளரும் வரை!
உள்ளத்தில் சுமந்தாள்
அவள் இறக்கும் வரை!

எழுதியவர் : maharajan (16-Dec-10, 9:10 pm)
பார்வை : 2902

மேலே