குறும்புகள் ஆயிரம் 20

அப்பா;வானத்துல ப்ளைட் போகுது பாரு கண்ணா ..டாட்டா சொல்லு ...
குழந்தை;டாட்டா ...பை பை.. அப்பா !நா ப்ளைட்ல போவனும் ப்ளைட்ட நிறுத்தச் சொல்லுப்பா.
அப்பா;இது பஸ் இல்லடா கண்ணா ..நிறுத்த முடியாது..
குழந்தை; நான் வானத்த சுத்திப் பாக்கணும் நிறுத்து சொல்லுப்பா ..
அப்பா; அடக் கடவுளே!அது நிக்காதுப்பா...
குழந்தை;ஸ்டாப் ஸ்டாப் நு சொன்னா நிக்க மாடேங்குது..ஸ்டாப் நு சொல்லுப்பா
அப்பா; ஐயோ நா என்ன பண்றது..
குழந்தை ;சரிப்பா ..இந்தா விசில் எடுத்து ஊது கீழ எறங்கும் ...
அப்பா; அய்யா ! ...யாராச்சும் ப்ளைட்ட நிறுத்துங்களேன் ??
டாட்டா நு சொல்ல சொன்னதுக்கா ?எனக்கு வேணும்பா ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (4-Jul-13, 11:27 am)
பார்வை : 291

மேலே