தடைகளைத் தகர்ப்போம் -2
அன்புக்குத் தடைவெகுளிதனே ?
அறிவுக்குத் தடை கல்லாமைதானே ?
அரவனப்புக்குத் தடை தீண்டாமைதானே ?
உழைப்புக்குத் தடை சோம்பல் தானே ?
வளமைக்குத்தடை வறுமை தானே ?
இளமைக்குத் தடை முதுமைதானே ?
பகலுக்குத் தடை இரவு தானே ?
அடக்கத் திற்கு த தடை ஆணவம்தானே?
ஒற்றுமைக்குத் தடை வேற்றுமைதானே ?
நாட்டு வளர்ச்சிக்குத் தடை ஊழல்தானே?
உண்மைக்குத் தடை பொய்மை தானே?
தூயமைக்குத் தடை கலப்படந்தானே ?