கவிதை சிறப்பது .........!
வெற்றுத் தாளில்
அளவான கோடிட்டு
நிறைவானகருத்து வண்ணமிடும்
வார்த்தைகளால்
கவிதை சிறக்கும் !
பஞ்செனவே சொல்லெடுத்து நூல் பாக்களைத்
தறியில் பூட்டி தரமான
வார்த்தை ஆடை நெய்தால்
கவிதை சிறக்கும் !
வெற்றுத் தாளில்
அளவான கோடிட்டு
நிறைவானகருத்து வண்ணமிடும்
வார்த்தைகளால்
கவிதை சிறக்கும் !
பஞ்செனவே சொல்லெடுத்து நூல் பாக்களைத்
தறியில் பூட்டி தரமான
வார்த்தை ஆடை நெய்தால்
கவிதை சிறக்கும் !