முத்தம்

மன்னித்து விடு என்றாய் ?
நான் தேவதையை மன்னிப்பது இல்லை,
வேண்டும் என்றால்
ஒரு முத்தம் கொடு
பிறகு யோசிக்கலாம் .....

எழுதியவர் : பிரபு (6-Jul-13, 10:26 am)
சேர்த்தது : Prabhu Kumar
Tanglish : mutham
பார்வை : 90

மேலே