மன்னிப்பு 1

என் அன்பே
யாசினா
உன் அன்பை( காதலை )
புரிந்து கொல்லாத பாவி
நான்
இந்த பாவியை மன்னித்து
ஏற்று கொள்வாயா
என் தேவியே காத்திருக்கிறேன்
உன் தண்டைனைக்காக

எழுதியவர் : (6-Jul-13, 4:53 pm)
சேர்த்தது : nasar
பார்வை : 92

மேலே