உண்மைக்கு தண்டனை

உன்னிடத்தில் பொய் சொன்னேன் என்று சொன்ன உண்மைக்கு கிடைத்த தண்டனை உன் மௌனம்.

உண்மைக்கும் உண்டா தண்டனை

எழுதியவர் : கலைதாசன் (18-Dec-10, 10:45 am)
சேர்த்தது : venkatmdu
பார்வை : 484

மேலே