புயல் சின்னம்

”நம்ம தலைவர் தேர்தல் கமிஷனரையே மண்டை காய வைச்சுட்டாரா…எப்படி?”

”கட்சிக்கு புயல் சின்னம் வேணும்னு கேட்டிருக்காரே!”

எழுதியவர் : இளந்தென்றல் - (8-Jul-13, 7:42 pm)
பார்வை : 145

சிறந்த நகைச்சுவைகள்

மேலே