கட்டீல் கட்டில்

ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு

பிரபலமானவரின் பெயரில் மூன்று


பெயரகள் உள்ளன. அந்த நபரின்


மூன்றாவது பெயர் 'கட்டீல்'.

########

கட்டீல் என்று பெயர் வைக்கிற போது நம்ம




பையனுக்கு 'கட்டில்'னு பேரு வைக்கலாம்.



'கட்டில்' இந்திப் பேருனு சொன்னாப்



போதும் எல்லோரும் "'கட்டில்' சுவீட்டு க்ஷ


நேம்"முனு சொல்லுவாங்கடா.

@@@@@

கட்டில் ஸ்வீட் நேம். சிந்தாபாத்து.

எழுதியவர் : மலர் (30-Sep-24, 6:49 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 33

புதிய படைப்புகள்

மேலே