அரிச்சுவடி
”தலைவருக்கு அரிச்சுவடி சொல்லிக் கொடுக்க வந்த ஆசியியர் அதிர்ந்து போயிட்டாராம்”
”ஏன்…?”
”ஆனா…ஆவன்னாவுக்குப் பிறகு ‘சோனா’ங்கறாராம்…!”