மானம்

ஊசியின் முனையில்
கோர்கப்பட்ட நூல்
புலம்புகிறது மாட்டிக்
கொண்டேன் என்று
அதற்கு எங்கே தெரியப் போகிறது
ஏழை மங்கையின்
மானத்தை காப்பாற்றப்
போகிறோம் என்று.............

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (9-Jul-13, 3:42 pm)
Tanglish : maanam
பார்வை : 94

மேலே