"வாழ்க்கை"

உடையில்லா
உடலைப் போலே,

உடலில்லா
அழகைக்போலே,

அழகில்லா
நிறத்தைப் போலே,

நிறமில்லா
நிலையைப் போலே,

நிலையில்லா
வாழ்க்கை போலே,

வாழ்வில்லா
வயதில் நானும்
வாழ்கிறேனே வீதியில்...!

வாழ்க்கை இதுவா?

எழுதியவர் : இன்பராஜன் (11-Jul-13, 1:53 pm)
சேர்த்தது : Inba rajan
பார்வை : 157

மேலே