பாலைவன தேனீ

கட்டிய கூட்டில்
அமர முடியவில்லை
பாலைவன
தேனிக்கு ....!

எழுதியவர் : வி.பிரதீபன் (12-Jul-13, 10:28 am)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : palaivana theni
பார்வை : 73

மேலே