சிறுவன்

அம்மாவை
ஏமாற்றிய சிறுவன்
அடிக்க விரட்டும்
போதெல்லாம்
அடிக்க முன்னமே
வலிக்கின்றது என்று
கத்தும் வல்லமை
சிறுவன் ...!
அம்மாவை
ஏமாற்றிய சிறுவன்
அடிக்க விரட்டும்
போதெல்லாம்
அடிக்க முன்னமே
வலிக்கின்றது என்று
கத்தும் வல்லமை
சிறுவன் ...!