நூலுக்கு அழகு -10
(1)சுருங்கச் சொல்லுதல்
(2)விளக்கமாகச் சொல்ல வேண்டியதை விளக்குதல்
(3)சொல்வதர்க்குஇனிமை பயக்கும் படி எளிதாக அமைத்தல்
(4)நல்ல உயர்ந்த நடையில் சொற்தொடர் அமைத்தல்
(5)இனிய ஓசை உடையதாக அமைத்தல்
(6) ஆழமான கருத்துக்களை படைத்தல்
(7) சொல்ல வந்த பொருள்களை முறையாகத் தொகுத்து வழங்குதல்
(8)உலக வழக்கில் இருந்து மலைக்க வைக்காமை
(9)விழுமிய கருத்துகளைப் படைத்தல்
(10)சிறந்த எடுத்துக்காட்டுகளுடன் அமைத்தல்