உலகத்தை வசப்படுத்தும்!
உன்
பிரிவு என்னை
சிறிது சிறிதாக அரித்து கொன்று வருகிறது....
நீ
மட்டும்
உன்
அன்பை
மறுபடியும்
கொடுத்தால்
என் இதயம்
புத்துயிர்
கண்டு
வானத்தை
வசப்படுத்தும்
ஏன்
இவ்வுலகத்தையே
வசப்படுத்தும் தோழி!
உன்
பிரிவு என்னை
சிறிது சிறிதாக அரித்து கொன்று வருகிறது....
நீ
மட்டும்
உன்
அன்பை
மறுபடியும்
கொடுத்தால்
என் இதயம்
புத்துயிர்
கண்டு
வானத்தை
வசப்படுத்தும்
ஏன்
இவ்வுலகத்தையே
வசப்படுத்தும் தோழி!