நேசித்த உறவுகள்...

நான்
நேசித்த
உறவுகள்
என்னை
வெறுத்தாலும்
என்னை
நேசிக்கும்
உறவை
நான்
நேசிப்பேன்
என்றும்
உண்மையுடன்!

எழுதியவர் : பூ.திலகம் (15-Jul-13, 9:28 pm)
சேர்த்தது : Kavidhai Thuligal
Tanglish : nesitha uravukal
பார்வை : 493

மேலே