புகழ் வேண்டாம் புண்ணியம் செய்

வேஷம் இல்லா
பாசம் காட்டு,,,,,,
புகழ் வேண்டாம்
புண்ணியம் செய் ,,,,,,
நல்லதொரு விதை
உள்ளத்தில்
புதை ,,,,,,,,,,,
அது வளரும் தப்பாக அல்ல
நட்பாக மட்டும்
கவிஞர் :
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர் :வி.விசயராஜா {மட்டு (15-Jul-13, 9:53 am)
பார்வை : 276

மேலே