என் தோழி

ஒரு பூ
என் வாழ்கையில் வந்து
மணம் வீச மறுத்து வெறுத்து சென்றது..
-------------------------- காதலி ---------------------------------


இன்னொரு பூ
என் வாழ்கையில் வந்து
மணம் வீசி கொண்டிருகிறது
-------------------------- நட்பு ----------------------------------

எழுதியவர் : மா பிரவீன் (15-Jul-13, 3:13 am)
Tanglish : en thozhi
பார்வை : 507

மேலே