விளக்கு...

ஒளிவிளக்கு அணைந்தது-
ஊர்ப்பெரியவர் மரணம்..

விளக்கு எரிகிறது-
வெட்டியான் வீட்டில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jul-13, 7:14 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே