கண்கள் இரண்டு; நோக்கம் மூன்று!!!

*** கூற்றமோ ?கண்ணோ? பிணையோ மடவரல்
நோக்கம் இம்மூன்று ம் உடைத்து

*********************************

பெண்ணே !
உன் கண்கள் கூறும்
செய்தி தான் என்ன ?

என்னைக் கொல்ல
வருவதால் எமனோ?
இல்லை-
என்னை உன் பெரிய
கண்களால் விழுங்க வருமோ
உன்பார்வை ?

என்னைப் பார்த்து
மானின் கண்களைப்போல் மிரள்கிறாயே
இரண்டு கண்களால்
மூன்று நோக்கு
காட்டுகிறே
பின் மருளுகிராயே?

****************************++++++++++++++++++++++***********

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (17-Jul-13, 3:46 pm)
பார்வை : 66

மேலே