நீ என்னை நேசிப்பதால்...!!!
அன்பே!
என்
கூந்தல் கார்மேகங்களை போன்றது...
கண்கள் நட்சதிரங்கள் போன்றது...
மௌனம் இசையை போன்றது...
பேசும் வார்த்தைகள் கவிதை போன்றது...
இப்படி நான் என்னையே நேசிகின்றேன்
நீ என்னை நேசிப்பதால்...!!!
அன்பே!
என்
கூந்தல் கார்மேகங்களை போன்றது...
கண்கள் நட்சதிரங்கள் போன்றது...
மௌனம் இசையை போன்றது...
பேசும் வார்த்தைகள் கவிதை போன்றது...
இப்படி நான் என்னையே நேசிகின்றேன்
நீ என்னை நேசிப்பதால்...!!!