கண்ணா லட்டு தின்ன ஆசையா

கவலைகொண்டேன் கவிதைதனை கவனிப்பாரின்றி!
கண்டுகொண்டேன் காரணத்தை கடைசியிலே.
தந்துவிட்டேன் தலைப்புதனை தாறுமாறாய்!
வந்துவிட்டீர் வாசித்து வசைபாட.

குறும்புகாரன்.

எழுதியவர் : இட்ஸ் மீ (18-Jul-13, 2:20 am)
சேர்த்தது : நாகராஜன்
பார்வை : 330

சிறந்த நகைச்சுவைகள்

மேலே