வரவு செலவாய்...

நேற்றின் செலவில்
காலை கடைதிறந்து
நாளையின் வரவை
நாடி நிற்கிறது..

ஓ,
இதுதான்
வாழ்க்கையோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Jul-13, 7:22 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 62

மேலே