கனவு

உன்னோடு நான் செல்லும்
ஒருவழிபாதை...
இருவர் இணையும்
ஒப்பணைமேடை...
உனக்காக உருக்கொள்ளும்
உரிமைப் போராட்டம் !
நமக்கான நேரமாய்
நாளுக்கு நாள் வளர்பிறையாய்
நம்மைத் தாலாட்ட
ஓர் கற்பனை காவியமாக
ஊலா வரும் வசந்தம்....

எழுதியவர் : கவிதாலாயா (19-Jul-13, 5:14 pm)
சேர்த்தது : kavithaalaya
Tanglish : kanavu
பார்வை : 119

சிறந்த கவிதைகள்

மேலே