சுயநலம்

உன்னோடு பேசும் நேரம் இல்லை
எப்பொழுதும் உன் நினைவுகளால்...
கற்பனையில் உன் பேச்சொழிகள் !

உன்னோடு பேசும் நேரம் இல்லை
ஆதலால் நிர்கதியாய் தொலைபேசி
நேற்று நான் தொலைத்த இடத்தில் !!

எழுதியவர் : கவிதாலாயா (19-Jul-13, 5:08 pm)
சேர்த்தது : kavithaalaya
Tanglish : suyanalam
பார்வை : 85

மேலே