அதுதானே நீ ..

என்னை பற்றி கவிதை ..
எழுத்து எழுத்து என்கிறாய் ...

வி
தா
என்கிறாய் ...
அதுதானே நீ ..
கண்ணே....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (20-Jul-13, 1:09 pm)
பார்வை : 106

மேலே