அவள் சிரிப்பு

காண்கிறேன்..
ஆயிரம் குழந்தைகளின்
பாவணைகளை...
அவள் சிரிக்கும் பொழுது.....

எழுதியவர் : அருண் குமார் ஆனந்த் (20-Jul-13, 1:11 pm)
சேர்த்தது : அருண்குமார்
Tanglish : aval sirippu
பார்வை : 2041

மேலே