"i ll kill u....."

பெண்ணே !
உன் கைகள்
என்னை தீண்டும்
ஒவ்வொரு முறையும்
பத்தாம் வாய்ப்பாடாய்
பல்கிப்பெருகிடுமே
என் ஒற்றை உயிர்
பிறகெப்படிக் கொல்வாய்!!!!
பெண்ணே !
உன் கைகள்
என்னை தீண்டும்
ஒவ்வொரு முறையும்
பத்தாம் வாய்ப்பாடாய்
பல்கிப்பெருகிடுமே
என் ஒற்றை உயிர்
பிறகெப்படிக் கொல்வாய்!!!!