திருட்டு போன திருடன்

USA வில் திருட்டைக் கண்டு பிடிக்கும் இயந்திரம் ஒன்று கண்டு பிடிக்கப் பட்டது.
இங்கிலாந்தில் அது 30 நிமிடத்தில் 70 திருட்டையும்;
ஸ்பெயினில் 30 நிமிடத்தில் 150 திருட்டையும் கண்டுபிடித்து சாதனை படைத்தது.

ஆனால்... ஆனால் ...

இந்தியாவில் 15 நிமிடத்தில் ...

அந்த இயந்திரத்தையே காணவில்லையாம்!

என்ன கொடுமை சார் இது?!

எழுதியவர் : (20-Jul-13, 5:59 pm)
பார்வை : 331

மேலே