அவள் மட்டும் !

"அவளை காதலித்தபின் எவளையும்
பிடிக்கவில்லை! - அவள்
இல்லாத போது காதலையே
பிடிக்கவில்லை.."..



எழுதியவர் : geethuvino (20-Dec-10, 1:06 pm)
சேர்த்தது : geethu
பார்வை : 526

மேலே