தமிழ்

தமிழர் நாம்
தரணி எங்கும்
தடம் பதிப்போம்.
தடைகளை உடைத்து.
தமிழ் வளர்ப்போம்
சரித்திரம் படைக்க
தலை நிமிர்வோம்.
தாய் மண்ணை
முத்தமிடாது
சாகமாட்டோம்...!!!
தமிழர் நாம்
தரணி எங்கும்
தடம் பதிப்போம்.
தடைகளை உடைத்து.
தமிழ் வளர்ப்போம்
சரித்திரம் படைக்க
தலை நிமிர்வோம்.
தாய் மண்ணை
முத்தமிடாது
சாகமாட்டோம்...!!!