kanneer

உன் கண்ணீரை
என்னிடம் மறைக்காதே..
உனக்கும் எனக்குமான
உறவை புரிய வைப்பதே
அதுதான்

எழுதியவர் : (21-Jul-13, 5:26 pm)
சேர்த்தது : amudha aadhav
பார்வை : 52

மேலே