எங்கே?

என் காதலே!
தென்றலாய் தவழும் என் மன மேகத்தில்
இடியென நீ முளைக்க
என்னுள் மோதுபவள் எங்கே?!

-தமிழ்மணி

எழுதியவர் : தமிழ்மணி (22-Jul-13, 12:09 am)
சேர்த்தது : தமிழ்மணி
பார்வை : 137

மேலே