வீழ்ந்தபின் எழுந்தேன் !

சாதிகொரு -வீதி
அமைத்து.
வெளுத்த நிரத்திற்கொரு-கொடி,
அமைத்து.
மதங்களால் மக்களை -மாற்றி ,
அமைத்து.
மனிதனை பட்ட போட -திட்டமிடும் ,
பெரும் வாதிகளை -மாற்றி
அமைக்க திட்டமிட்டு ,
காரணத்தை எட்டி பார்க்க !
வேற்று போய் நான் -
வீழ்ந்தேன் .
பின்
எழுந்தேன்
மற்றவேண்டியவை !
பெரும் வாதிகள் அல்ல !
மக்களாட்சியின் சட்டங்கள் ..
எது மக்களாட்சி அல்ல -
மதங்களின் ஆட்சி !
மதங்களுக்காக ஒதுக்கப்படும்
ஓதிக்கீடுகளை ,
மதத்திற்காக
சாதிக்காக - அல்ல
மக்களின் தரத்திற்காக ஒதுக்குங்கள் ..........

எழுதியவர் : சமரன் (20-Dec-10, 6:58 pm)
சேர்த்தது : சமரன் மு
பார்வை : 375

மேலே