புரிதல்கள்

முதியோர் இல்லங்களுக்கு
ஏதாவது செய்யலாம்
என்றெண்ணிய அவன்
தன் பங்குக்கு
தன் தாயை
கொண்டுபோய் விட்டான்.

எழுதியவர் : அருண் பழனியாண்டி (22-Jul-13, 11:08 pm)
பார்வை : 67

மேலே