வரம்

பத்து மாதம் தவம் இருந்து
பெற்ற தாய்க்கு
பிள்ளைகள் கொடுக்கும் வரம்
முதியோர் இல்லம்

எழுதியவர் : (23-Jul-13, 8:32 am)
Tanglish : varam
பார்வை : 48

மேலே