அய்யாவின் சில அன்பு மொழிகள்!
யோசிப்பவனுக்கு சிறு துரும்பும்
பெரும் தூணாகத் தோன்றும்!
துணிபவனுக்கு இமயமுங்கூட
அணி மாலையாகத் தோன்றும்!
===============================
எந்த ஒன்றில் அதிக்மாய் பற்றிருக்குமோ
அந்த ஒன்றில் அதிகமாய் கவனமிருக்கும்!
எந்த ஒன்றில் அதிகமாய் கவனமிருக்குமோ
அந்த ஒன்றில் அதிகமாய் பார்வையிருக்கும்!
எந்த ஒன்றில் அதிகமாய் பார்வையிருக்குமோ
அந்த ஒன்றில் அதிகமாய் பயமிருக்கும்!
எந்த ஒன்றில் அதிகமாய் பயமிருக்குமோ
அந்த ஒன்றில் அதிகமாய் கவலையிருக்கும்!
எந்த ஒன்றில் அதிகமாயு கவலையிருக்குமோ
அந்த ஒன்றில் அதிகமாய் பற்றிருக்கும்!
==========================================
நம்பிக்கையே முயற்சி.
முயற்சிதான் பயிற்சி.
பயிற்சிதான் படிப்பினை.
படிப்பினையே அனுபவம்.
அனுபமே வளர்ச்சி.
வளர்ச்சியே முன்னேற்றம்.
முன்னேற்றமே உயர்வு.
உயர்வே உச்சம்.
உச்சமே வெற்றி.
===========================================
காதல் சிலருக்கு விபத்து _
=============== முயற்சி
=============== பயிற்சி
=============== வேலை
=============== பொழுது போக்கு
============== தீர்மானம்
============== வெற்றி
=====பலருக்கு தோல்வி
ஈ===========================================
இன்னும் அவரிடம் தேடுகிறேன்.
அய்யாவுக்கு நன்றி!
தொகுத்தது;;;;;ஜெயதாமு.