கொஞ்சம் சிரிங்க...21

"ரேஸ்புக்குக்கும் ஃபேஸ்புக்குக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா?"
"ரெண்டுல இருக்க விஷயத்தையும் முழுதா நம்ப முடியாது...!

எழுதியவர் : (24-Jul-13, 10:18 am)
சேர்த்தது : நித்யாதேவி
பார்வை : 155

மேலே