கொஞ்சம் சிரிங்க...20

"என்னது ,உன் மாமியார் பேரு 'சுனாமி'யா?"
"சுலோசனாமாமி' ங்கிறதைத்தான் சுருக்கமா அப்படி கூப்பிடுறேன்!"

எழுதியவர் : (24-Jul-13, 9:45 am)
பார்வை : 128

மேலே