கொஞ்சம் சிரிங்க...27
"பக்கத்து வீட்டு பத்மாவிடம் ஒரு பேச்சுக்கு 'நீயும் எனக்கு மருமகள் மாதிரிதான்'னு சொன்னது தப்பா போச்சு!"
"ஏன் அப்படி சொல்றீங்க?"
" சொன்னதும் உடனே சண்டைக்கு வந்துட்டாளே!"