கொஞ்சம் சிரிங்க...28
"அந்த டைரக்டர் எடுத்த படம் அவருக்கே பிடிக்கலைன்னு நினைக்கிறேன்."
"எப்படி சொல்ற?"
"ராமசாமி சிறுமையுடன் வழங்கும் ஓட்டாண்டிகள்'னு டைட்டில் போடறாரே!"