..............விழிகள்..........

நடு சாமத்திலும்
கண் விழித்து பார்க்கிறேன்
பேசாத உன்னிடம்
இருந்து ஏதும்
குறுஞ்செய்தி
வந்திருக்கிறதாய் என்று
தினமும் ஏமாந்து போகிறது
எனது விழிகள்
நடு சாமத்திலும்
கண் விழித்து பார்க்கிறேன்
பேசாத உன்னிடம்
இருந்து ஏதும்
குறுஞ்செய்தி
வந்திருக்கிறதாய் என்று
தினமும் ஏமாந்து போகிறது
எனது விழிகள்