மறுகண் பன்னீரையும் ..(கஸல் 250)

உன்னை கண்டவுடன் ..
என் உயிர் மொழியே ..
மறக்கிறது......!!!

வனத்தில் பறக்கும் ...
ஊர்குருவி போல் ..
காதலை கத்தித் திரிகிறாய் ...
பயனில்லை ....!!!

உன்னை நினைக்கும் ..
நேரமெல்லாம் -ஒரு
கண் கண்ணீரையும் ...
மறுகண் பன்னீரையும் ..
வடிக்கிறது கண்ணே ...!!!

கஸல் 250

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (24-Jul-13, 7:03 am)
பார்வை : 95

மேலே