மறுதாக்கம் இருக்கு ..

என் இதயத்தில் ...
உதைப்பந்தாட்டம் விளையாடுகிறாய் ...
நன்றாக விளையாடு ...
உனக்கு என்னை போல் ..
விளையாட யார் இருக்கிறார்கள் ...
ஆனால் ...!!!
நீ உதைக்கும் ஒவ்வொரு ..
உதைக்கும் மறுதாக்கம் இருக்கு ..
மறந்துவிடாதே ....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (23-Jul-13, 7:27 pm)
பார்வை : 84

மேலே