முன்பதிவு
பூமியில்
நீ பிறப்பது
முன்கூட்டியே தெரிந்திருந்தால்
செய்திருப்பேன்
என்னவள் நீயாக
ஓர் முன்பதிவு!!!!
- செஞ்சிக்கோட்டை மா.மணி
பூமியில்
நீ பிறப்பது
முன்கூட்டியே தெரிந்திருந்தால்
செய்திருப்பேன்
என்னவள் நீயாக
ஓர் முன்பதிவு!!!!
- செஞ்சிக்கோட்டை மா.மணி