கல்லறையில் எழுதுகிறாய் ...!!!

என் கண்ணின்
கருவளையமும் நீ
கரு விழியும் நீ
கண்ணீரும் நீ

நான் நெருப்பின் புகை
நீ வான் வெளி காற்று
கலந்தால் ஒன்றுதான்

நாம் காதலை அகராதியில்
எழுதுகிறேன் -நீ
கல்லறையில் எழுதுகிறாய் ...!!!

கஸல் 266

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (28-Jul-13, 4:45 pm)
பார்வை : 287

மேலே