மேகம்

ஆயிரம் உருவங்களை
அடிக்கடி மாற்றி அலையும்
ஆகாய ஒவிய புத்தகம்

வானுக்கும்
பூமிக்கும் பிறந்த
நீர் குழந்தை

உழவனுக்கு மழையை
வார்க்கும்
அட்சய பாத்திரம்

மேகம்
சுதந்திரமாய்
சுற்றி திரியும்
ஆகாய பறவை

எழுதியவர் : சஷி (28-Jul-13, 9:35 pm)
Tanglish : megam
பார்வை : 78

மேலே