மொபைல் போன்

காதலி அழைத்த
நேரத்தில் ..
செல்ல பேசியாக இருந்த
செல் பேசி
கடன்காரன் அழைத்த
நேரத்தில்
செவிட்டு பேசியாக ...
பரிணாம மாற்றமடைகிறதே !!
அடடே !!!!

எழுதியவர் : ரா.சந்தோஷ் குமார். (29-Jul-13, 3:46 pm)
பார்வை : 242

மேலே