உன்னை பற்றி


பெண்ணை பற்றி கவிதை எழுத சொன்னார்கள்..
நான் உன்னை பற்றி எழுதினேன்..
கவிதை படித்து விட்டு நாம் நிலவை பற்றி
சொல்லவில்லையே என்றார்கள்...
என்னிடம் அடாட்கு பதில் இருக்கவில்லை.
வாயடைத்துப்போனேன்.



எழுதியவர் : FAREEHA (21-Dec-10, 8:31 pm)
சேர்த்தது : fareeha
Tanglish : unnai patri
பார்வை : 667

மேலே